ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்

1. ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி திரியட்சரி மந்திரம்: ஓம் |ஐம்|க்லீம்|சௌம்| இதில் சௌம் என்பதை “சௌஹ¨ம் “என்று சொல்லுவது சிறந்தது. ஐம் – என்ற பீஜம் வாக்பீஜம் எனப்படுகிறது.- பிரம்மா.சரஸ்வதி இவர்களின் அம்சம்.இம் மந்திரம் நல்ல வாக்குவன்மை (பேச்சாற்றல்), வாக்குபலிதம்,ஞானம்,அறிவு இவற்றைத் தரும். க்லீம் – என்ற பீஜம் காமராஜபீஜம் எனப்படும்.இதில் விஷ்ணு, லக்ஷ்மி, காளி, மன்மதன் இவர்கள் அடக்கம்.இம்மந்திரம் நல்ல செல்வம், செல்வாக்கு, கௌரவம், வசீகரசக்தி, உடல், மன பலம் இவற்றை தரும். சௌஹம் – … Continue reading ஸ்ரீ பாலா திரிபுரசுந்தரி மந்திரங்கள்